சிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்!முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர்குருதி அழுத்தம் காரணமாக மயக்கமடைந்த நிலையில்,1990 அம்புலன்ஸ் மூலம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments