சீமெந்துடன் தடம்புரண்ட பாரவூர்த்தி


திருகோணமலைலிருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை  யாழ்ப்பாணம் நோக்கி சீமெந்தை ஏற்றிகொண்டு பயணித்த பாரவூர்தி ஒன்று ஏ9 வீதியில் அமைந்துள்ள மாங்குளத்தை அண்மித்த பனிக்கன்குளப் பகுதியில் தடம்புரண்டுள்ளது. இதில் ஒருபர் காயமடைந்துள்ளார். 

No comments