வெளியேற்றியது யாழ்.பல்கலை?


யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளரான  கலாநிதி  முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை பல்கலைக்கழகம் வேலையை விட்டு விலக்கியுள்ளது.

முன்னைய மைத்திரி கால அரசியலில் பின்கதவால் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தவர்கள் கலாநிதி  முத்துக்கிருஸ்ணா சர்வானந்தன் மற்றும் அகிலன் கதிர்காமர்.

துறை தொடர்பில் எந்தவித பரிச்சயமும் இல்லாத போதும் நல்லாட்சி மைத்திரி சிபார்சில் எவ்வாறேனும் யாழ்.பல்கலையினுள் நுழைந்துவிட வேண்டுமென முனைப்பாக இருந்தவர்கள் இவர்கள் இருவருமே.

புலி நீக்க அரசியல் அரசசார்பற்ற அமைப்புக்களை களமிறக்கி கல்லா  கட்டுவதென்ற தொழிலில் ஈடுபட்டவர்களுள் முக்கியமாவரான  கலாநிதி  முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை பல்கலைக்கழகம் வேலையை விட்டு விலக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments