வடகிழக்கெங்கும் போராட்டம்?


அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தி இன்று வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இன்றைய திpனம் அரசியல் கைதிகள் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. No comments