கைவிடமாட்டேன் :சஜித்?சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக சட்டரீதியாகவும், ஜனநாயகரீதியாகவும் போராடுவோமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் டுவிட் செய்துள்ள சஜித், ரஞ்சனை ஒரு கனம் கூட கைவிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  

No comments