வடக்கில் திருமணத்திற்கு அனுமதி?
வவுனியாவை கொரோனா முடக்கியுள்ள நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வடக்கில் திருமண மண்டபங்கள் பொதுச் சந்தைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் உள்ள திருமண மண்டபங்களை 150 பேருடன் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி திறப்பதற்கு அனுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

No comments