டெல்லியில் விவசாயிகள் மீது தாக்குதல்?

 


இந்திய தலைநகர் டெல்லியில் துவங்கியது நரவேட்டை. டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் மிது கண்ணீர்புகை குண்டு வீச்சு பெரும் பதட்டம் நிலவுகிறது.

டெல்லியில் பாரதியஜனதா கட்சி அமித்சாவினின் கையில் இருக்கும் போலீஸ்- ராணுவத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையில் துவங்கியது யுத்தம் என இந்திய ஊடகங்கள் வர்ணித்துள்ளன.


No comments