கிழக்கு மண் பறிபோகின்றது?


இலங்கையின் வடகிழக்கிலிருந்து அகப்பட்டதெல்லாம் எடுத்து செல்லப்பட்ட காலம் முடிந்த தற்போது மிஞ்சி ஏதுமில்லையென்ற நிலையில் தற்போது மணல் கொழும்புக்கு எடுத்து செல்லபட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பில் கட்டுமானப்பணிகளிற்கென புகையிரத மூலம் கட்டட நிர்மாணவேலைக்கென மணல் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

வடகிழக்கில் யுத்த காலத்தில் தங்கம் மற்றும் பணம் உலங்குவானூர்திகளில் எடுத்துச்செல்லப்பட்ட வரலாற்றினை கடந்து இம்முறை மட்டக்களப்பிலிருந்து மணல் எடுத்து செல்லப்படுகின்றது.


No comments