இலங்கை:ஜனவரி அதிகரிக்கும்
ஜனவரி மாதத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அந்தச் சங்கத்தின் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

No comments