யாழிற்கு கண்டம் :32:மருதனார்மடம் முடங்கலாம்?மருதனார்மடம் சந்தை வியாபாரிகள் 24 பேருக்கும், உறவினர்கள் 7 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது.

அவருடன் தொடர்புடையவர்களிற்கு இ;ன்று நடத்தப்பட்ட ஆய்வில்சச மேலும் 31பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மருதனார்மடம் சந்தையினை மூடும் முடிவு எடுக்கப்படலாமென அச்சம்படுகின்றது. 

.

No comments