மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளராக முன்னாள் அமைச்சர்?இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளராக முன்னாள் அமைச்சரும், முன்னாள் மத்திய மாகாண ஆளுநருமான ஜகத் பாலசூரிய (80-வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அதன் உறுப்பினர்களாக நிமால் கருணாசிறி, விஜித நாணயக்கார, அனுசுயா சண்முகநாதன் மற்றும் நவரத்னே வீரதுடவ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments