டிரம்ப் ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல்! 4பேர் மீது கத்திக்குத்து


அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் போராட்டக்காரர்களுக்கும், டிரம்ப் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் கத்திக் குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர்.

இதனை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.  இந்த சம்பவத்தில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.  இரண்டு காவல்துறையினரும் காயமடைந்தனர். 

No comments