அமெரிக்க அதிபர் யார்? ஜோ பிடன் முன்னிலையில்!!


அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாக்குகள் எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 538 வேட்பாளர்கள்  உள்ளனர். அவர்களில் 270 வேட்பாளர்களின் வாக்குகளை போட்டியிடும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களில் யார் பெறுகிறாரோ அவரே அமெரிக்க அதிபராக வெற்றிபெறுவார்.

உத்தியோகபூர்வ முடிவுகளின்  அடிப்படையில் ஜோ பிடன் 248 வாக்குகளும், டிரம்ப் 214 வாக்குகளும் பெற்று முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ஜோன் பிடன் முன்னிலை வகிக்கின்றார்.

No comments