சுழிபுரம் இரட்டைப் படுகொலை! மூவர் கைது! இருவர் தலைமறைவு!


சுழிபுரம் மத்தி, குடாக்கனையில் இரு குடும்பங்களுக்கு இடையே நடந்த இரட்டைக் கொலை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் காவல்துறையினரும் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments