அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக வெற்றிபெற்றார் திருநங்கை


அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக்.பிரைட் டெலாவேரில் வெற்றி பெற்று உள்ளார். இவர் ஜோ பிடனின் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் ஆகும். வழக்கறிஞரான 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட் ஒரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றியுள்ளார். 

இந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட், நாம் செய்து முடித்து விட்டோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி என தெரிவித்துள்ளார்.

No comments