நெதர்லாந்தில் 85 பேர் பலி! 5,914 பேருக்குத் புதிய தொற்று!


நெதர்லாந்தில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.


உயிரிழப்பு: 85 பேர்

புதிய தொற்று: 5,914 பேர்

மொத்த உயிரிழப்பு: 8,443 பேர்

மொத்த தொற்றாளர்கள்: 442,458 பேர்

No comments