பெல்ஜியத்தில் 215 பேர் பலி! 4,619 பேருக்குத் புதிய தொற்று!


யேர்மனியில் கொரோனாவினால் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தவர்கள் மற்றும் புதிய தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை விபரங்கள்.

உயிரிழப்பு: 116 பேர்
புதிய தொற்று: 16,077 பேர்
மொத்த உயிரிழப்பு: 14,106 பேர்
மொத்த தொற்றாளர்கள்: 525,012 பேர்

No comments