கல்முனையில் நால்வருக்கு கொரோனா!!


மட்டக்களப்பு கல்முனை பகுதியில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார். 


அத்துடன் திருகோணமலையில் ஒருவருக்கும் இவ்வாறு கொவிட்-19 தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments