பிரான்சில் மாவீரர் நாள் 2020 கலைத்திறன் போட்டிகள் ஒத்திவைப்பு


தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு நடாத்தும் மாவீர் நாள் 2020 கலைத்திறன் போட்டிகள் முன்பு அறிவிக்கப்பட்ட திகதியில் இருந்து பின்போடப் பட்டிருந்தது.

பிரான்சில் கொவிட் 19 நோய் தொடர்பாக கடந்த 28.10.2020 அன்று அறிவித்துள்ள பொது முடக்கம் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரான்சில் இருக்கும் நாம் அனைவரும் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்போம்.

நன்றி

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – பிரான்சு


No comments