திருமலையில் நஞ்சருந்திய அச்சகர் குடும்பம்! ஒருவர் பலி!


திருகோணமலையில் ஆலய அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நஞ்சருந்தியுள்ளனர் என திருகோணமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

திருகோணமலை ஆனந்தபுரி பகுதியில் இன்று முற்பகல் 9.20 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. 5 பேரும் திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கட்டபோதும் கிசிற்சை பலனின்றி 16 வயது விதுஷிகா உயிரிழந்துள்ளார்.

இதில் திருகோணமலை ஆனந்தபுரி பகுதியைச் சேர்ந்த தாயார் (31) அவரது 12, 08 வயது மகள்கள் மற்றும் 02 வயது மகன் ஆகியோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments