வவுனியாவில் விபத்து ஒருவர் படுகாயம்!


வவுனியாவில் இரு உந்துருறுளிகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் வவுனியா தொடருந்து வீதியில் இவ்விபத்து இடம்பெற்றது.

படுகாயமடைந்தவர் வனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


No comments