முன்னணி பின்னணியில் சீமான் பிறந்தநாள்?


செந்தமிழன் சீமானின் பிறந்த நாள் இம்முறை யாழிலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.மாநகரசபை உறுப்பினர் விருந்தினராக பங்கெடுத்திருந்தார்.

No comments