புலிநீக்கம் இனி சாத்தியமில்லை?


தத்தமது அரசியல் இருப்பிற்கு மாவீரர் புகழ்பாடும் அரசியல் தேவையென்பது தற்போது தெளிவாக உள்ளது.

புலிக்காய்ச்சால் மிகுந்த சுமந்திரனே வல்வெட்டித்துறை வரை தேடிச்சென்று கப்டன் பண்டிதருக்கு விளக்கேற்றி அஞ்சலித்துள்ளதுடன் அதனை தனது முகநூலில் பகிரும் நிலை வந்துள்ள போது ஏனையவர்கள் கதை பெரிதல்ல.


முடிந்த தேர்தல் அதனை தெளிவாக சொல்லி நிற்க நீதிமன்றங்கள் ,காவல்துறை தடைகளை தாண்டி மாவீரர் வாரத்தின் முதலாம் நாளான இன்று சுடரேற்றி அஞ்சலிகள் முன்னணியால் நடத்தப்பட்டுள்ளது.


முன்னணியில் கஜேந்திர அணியை சேர்ந்த சுகாஸ் நல்லூரில் சுடரேற்றி அஞ்சலிக்க மணிவண்ணன் அணியோ இரகசிய இடத்தில் சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.


No comments