பேலியகொட மீன்சந்தை : பின்னணி இந்தியர்களா?அண்மையில் ஏற்பட்டுள்ள கொவிட் -19 தொற்றுநோயின் போது இந்திய கடற்படையினர் தங்கள் உணவுக்காக மீன் வாங்க தடையின்றி காலி மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றதாக 'திவயின divaina பத்திரிகை தெரிவித்துள்ளது.


50 இற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் கப்பல் குழுவினர் தவறாமல் வருகின்றனர், அவர்கள் காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேலியகொட மீன் சந்தையில் கொவிட் -19 பரவலுக்கு பின்னால் இது மிகப்பெரிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது

No comments