அமெரிக்காவில் கொரோனவினால் பள்ளிகள் மூடல்,வீதிகளில் அமர்ந்து கல்வி கற்கும் குழந்தைகள்


கொரோனா (கோவிட் -19)  வைரஸின் தாக்கத்தின் வீரியத்தால் நியூயார்க் நகரம் வியாழக்கிழமை முதல் அதன் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

வைரஸ் தொற்றுமளவு விகிதங்கள் 3% வரம்பைத் தாண்டியதால் அமெரிக்காவின் மிகப்பெரிய பொதுப் பள்ளி முறையை மூடுவதற்கான முடிவு வந்துள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.இதனால்  சுமார் 300,000 குழந்தைகளை பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் குழந்தைகளின் நன்மை கருதி சில தன்னார்வலர்கள் பிரத்தியோகமாக சில குடியிருப்புக்கள் சென்று குழந்தகைகளை ஆற்றுகைப்படுத்தி வருகின்றமையும் நடைபெறுகின்றது,

நியூயார்க்கில் தற்ப்போதுவரையில் கொரோனா வைரஸினால் 35,000 பேர் இறந்துவிட்டதக கூறப்படுகிறது, கொரோன பதிப்புக்கள் உள்ள மற்ற நாடுகளையும் விட அதிகமான தொற்ருக்களும், மற்றும் அதிகமானஇறப்புக்களையும்அமெரிக்க சந்தித்துள்ளமை குறிப்பிடத்தகது. 

No comments