கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவன்


கிளிநொச்சி தர்மபுரத்தில் கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழ்ந்தவர் தர்மபுரத்தில் வசித்துவரும் 18 வயது மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments