ஊடகவிலாளர் தாக்கப்பட்டமை ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள்

 மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்குமாறு

வலியுறுத்தியும் ஊடகவியலாளர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறையே மரக்கடத்தலுக்கு துணை போகாதே!

ஊடக சுதந்திரம் பெயரளவிலா ஊடக அமைச்சரே!

காவல்துறையே கள்ளமரம் வெட்டும் துறையா?

இலங்கை அரசே ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்து!

என சுலோகங்களைத் தாக்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments