முல்லைத்தீவில் தொடர்ச்சியாக தேக்கு மரங்கள் அழிப்பு


முல்லைத்தீவில் தேக்குமரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. வெட்டப்படும் தேங்குமரங்கள் அரசாங்க மரக் கூட்டுத்தாபத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. 

அங்கிருந்து வெளிமாட்டங்களுக்கு இத்தேக்குமரங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. மீள்வனாக்கல் என்ற போர்வையில் மரவழிப்பு தொடர்ச்சியாக முல்லைதீவு மாவட்டத்திலர் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக முறிப்புப் பகுதியில் 40 ஏற்கர் நிலப்பரப்பில் தேக்குமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

No comments