இலங்கை கட்டுப்பாட்டில் இல்லை?


நாட்டில் கொரோனா தொற்றின் பரவலின் வேகத்தினால் சுகாதாரத் தரப்பினரினால் தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் 10 ஆலோசனைகள் உள்ளடங்கிய கோவை ஒன்றினையும் சுகாதார அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.

No comments