முல்லையில் 24பேருக்கு கொரோனா?


கொரொனா தொற்று சந்தேகத்தில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கபட்டிருந்த  தென்னிலங்கையினை சேர்ந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இலங்கையில் தொற்றாளர்களது எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போது அத்தொகை மேலும் அதிகரித்துள்ளது.


No comments