காங்கேசன்துறை:தண்ணீர் இல்லா காட்டிற்கு இடமாற்றம்?


பொலிஸ் பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கான வட மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைதான ரியாஜ் பதியுதீன் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து ஜாலியவின் பதவி பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments