பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்


2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையானது ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறும்.

அதேநேரம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறும்.

No comments