டக்ளஸை சந்தித்த கனடிய உயர் ஸ்தானிகர்

 

வடமராட்சி கிழக்கில் மணல் அகழ்வில் குற்றஞ்சாட்டப்பட்ட டக்ளஸை இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மைக்கினன்

சந்தித்துள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவை மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments