சொல்லியடித்த உதயன்?


திலீபனிற்கு நினைவேந்தல் நடத்த  சுமந்திரனிற்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையென ஒரு சில ஊடக ஜாம்பவான்கள் கண்ணீர் வடிக்க தேர்தல் தந்த அனுபவத்தின் ஊடே உதயன்,தினக்குரல் பத்திரிகைகள் தமது மனச்சாட்சியை தொட்டு செய்திகளை அறிக்கையிட்டுள்ளன.


அதிலும் உதயன் மற்றும் சஞ்சீவி பத்திரிகைகள் திலீபனின் திருஉருவப்படத்துடன் தமது செய்திகளை அறிக்கையிட்டுள்ளன.

எழுக தமிழின் போது எள்ளெண்ணெய் பேப்பர் பேர் எடுத்த பத்திரிகை பழைய பாதை திரும்பியமை மக்களிடையே மகிழ்ச்சியை தோற்றுவித்துள்ளது


No comments