செம்மணியில் நரியாம்?


யாழ் செம்மணி மற்றும் கைதடி பகுதியில் நரிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.ஏற்கனவே சருகுப்புலி உள்ளிட்டவை இக்கண்டல் காட்டு பகுதியில் காணப்பட்ட போதும் கடந்த காலங்களில் படையினரால் காடுகள் அழிக்;கப்பட்ட நிலையில் அவை இல்லாது போயிருந்தன.

இந்நிலையில் தற்போது நடமாடும் நரிகள் மனிதர்களிற்கு அச்சுறுத்தலான காட்டு விலங்குகளா என அடையாளம் காண சம்மந்தப்பட்ட திணைக்களத்திடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம்.
No comments