தடை நீடிப்பு: மேலும் 14 நாட்களிற்கு?கோத்தாவின் நல்லெண்ணமாக விலக்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்ட திலீபன் நினைவேந்தல் தடையுத்தரவு யாழ்.நீதிமன்றால் மேலும் 14 நாட்கள் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஜனநாயக ரீதியில் நினைவேந்தலை செய்யமுடியுமென்ற தமிழ் தரப்புக்களது கனவு பொய்த்துப்போயுள்ளது.

இதனிடையே இன்று அவசரமாக கூடுகின்ற தமிழ் தரப்புக்கள் தமது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் கூடி ஆராயவுள்ளன.


No comments