போராட்டமா? சிறீகாந்தாவிடம் விசாரணை!தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்று கூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து,சட்டத்தரணி சிறிகாந்தாவிடம் யாழ் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இன்று யாழ்.நகரில் ஒன்று கூடிய கட்சி தலைவர்கள் சனி உண்ணாவிரத போராட்டம் மற்றும் திங்கள் கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில்  போராட்டம் தொடர்பில் ஊடகங்களிற்கு தகவல் தெரிவித்த சிறீகாந்தா விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.


No comments