முடங்கியது வடகிழக்கு!


தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை தடுத்த அரசுக்கு எதிராக வடகிழக்கு; முடங்கியது. வர்த்தக நிலையங்கள் இழுத்து மூடப்பட்டது. பாடசாலைகளும் இயங்கவில்லை.

பல்வேறு அச்சுறுத்தல்கள் போக்குவரத்து சேவைகள் தொடர்பில் காவல்துறை மற்றும் படையினரால் விடுக்கப்பட்டமையால் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகளே நடைபெற்றுவருகின்றது.


பாடசாலைகள் மிக குறைவான மாணவர்களுடன் காணப்பட்டன.குறைந்த மாணவர்களுடன் திட்டமிட்ட பரீட்சைகள் சில நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.


No comments