எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரிந்தார்?முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது 74 வயதான நிலையில் இன்று பிற்பகல் காலமாகியுள்ளார்.

காலத்தின் மிகச் சிறந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் . அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எண்ணற்ற ரசிகர்களுக்கும் மனமார்ந்த இரங்கல்களை பல தரப்புக்களும் தெரிவித்து வருகின்றன. உங்கள் இசை எப்போதும் நினைவுகளாக எங்களுடன் இருக்கும் என நினைவூட்டல்களில் கருத்துக்கள் பதியப்பட்டுவருகின்றது.


No comments