ராஜபக்ச குழு அறிக்கை செவ்வாய்?



ராஜபக்ஸ குடும்ப நலனை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் 20 வது திருத்த சட்ட ஆலோசனை குழு அறிக்கை செவ்வாய் கையளிக்கப்பட்டுள்ளது.

பெயரளவில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பில் அரச தரப்ப பிரதிநிதிகளை மட்டுமே நியமிக்க மகிந்த அனுமதித்திருந்தார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆய்வு செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ , நாடாளுமன்றப் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு இருந்தது.

இக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் பெயர் விவரம் வருமாறு:

1. அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

2. அமைச்சர் உதய பிரபாத் கம்மன்பில

3. அமைச்சர் மொஹமட் அலி சப்ரி

4. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

5. அமைச்சர் விமல் வீரவன்ச

6. இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

7. இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்

8. நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா

9. நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ.தொலவத்த

இக்குழுவின் அறிக்கை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.


No comments