முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம்

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த விக்கினேஸ்வரன் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் செல்லவுள்ள நிலையிலையே முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதே வேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் சின்கிகிழமை முள்ளிவாய்க்காலில் உறுதிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment