துரவு கிணற்றினுள் யானை?

பனிக்கன்குளம் பகுதியில் துரவு கிணற்றில் விழுந்த காட்டு யானையினை

மீட்டெடுக்க உதவி கோரப்பட்டுள்ளது.விவசாய நடவடிக்கைக்காக அகழப்பட்ட துரவு கிணற்றினுள் வீழ்ந்துள்ள யானையினை மீட்கவே வனஜீவராசிகள் திணைக்கள உதவி கோரப்பட்டுள்ளது.


No comments