முன்னணியும் தனித்துப் போராட்டம்!

அனைத்துலக காணாமல் போனோர் நாளையொட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் கிட்டு பூங்காவடியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை

முன்னெடுத்திருந்தது.

கண்ணீர் வணக்கத்துடன் ஆரம்பமான காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிப்போராட்டம் ஆரம்பமாகியிருந்தது.No comments