ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே!

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும்வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதையும் தமிழின அழிப்புக்குபரிகார நீதியை நிலையுறுத்தி ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 07/09/2020   14:00  மணி Belgium , Brussels அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் மாபெரும் கவனயீர்ப்புபோராட்டம். அனைவரையும் அழைக்கின்றோம்.

No comments