சிவாஜி விடுதலை!


கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மதியம் இன்று எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை நீதிவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

No comments