வாக்களிக்க பேனையுடன் வரவும்?

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (13) முதல் எதிர்வரும் திகதி 17 திகதி வரை பல கட்டங்களாக இடம்பெறுகின்றன. 

வாக்களிக்க நீலம் அல்லது கறுப்பு நிற பேனைகளை எடுத்து வருவது சிறந்தது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதற்கமைய பிரதேச சுகாதார பணியாளர்கள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்கின்றனர். 

சமூக இடைவெளியை பேணல், முகக் கவசங்களை அணிதல், கைகளை கிருமி தொற்று நீக்கம் செய்துக்கொள்ளல் ஆகிய சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

No comments