மருத்துவ சங்க சதி: மீண்டும் அம்பலம்?


தமிழ்ப் பிரதேசங்களுக்கான சுகாதார சேவை வழங்கலில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயல்படும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சூழ்ச்சிகளை மீண்டும் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.

வடகிழக்கிற்கான  மருத்துவ நிபுணர்கள் நியமனங்கள்,இடமாற்றங்களில் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளையே முரளி வல்லிபுரநாதன் அம்பலப்படுத்தியுள்ளார்.

No comments