மேதகு.வே.பிரபாகரன் எழுத்திய கவிதை ''வேங்கைகள் கொடி பறக்கும்''

இந்து மகா கடல்
சிந்து மகா குருதியால்
இங்குமோர் செங்கடல்
ஆகினும்
தமிழீழம் "ஈழம்"
என்றே
அலைபாயும்
இனம் ஆர்ப்பரித்து எழும்
விலங்குகள் அறும்
வேங்கைகள் கொடி பறக்கும்

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்

No comments