வேலியே பயிரை மேய்ந்த கதை!


பொலிஸ் போதைப் ஒழிப்பு பணியத் தலைவரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான சஜீவ மெதவத்தயை இடம்மாற்றுமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து இதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழுவிடம் பொலிஸ் ஆணைக்குழு கோரியுள்ளது.
கைப்பற்றிய போதைப் பொருட்களை கடத்தல்காரர்களுடன் இணைந்து விற்பனை செய்த பொலிஸ் போதை ஒழிப்பு பணியக பொலிஸார் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments