மீண்டும் கோத்தாவின் அவன்கார்ட்!


அவன்கார்ட்' உடனான ஒப்பந்தம் கடற்படை வீரர்களின் தனிமைப்படுத்தலுக்காக அல்ல  கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கமாண்டர் இசுரு சூரியபண்டார கூறுகையில், இலங்கை கடற்படையினரை தனிமைப்படுத்த 'அவன்கார்ட்' நிறுவனம் இலங்கை கடற்படையுடன் ஒப்பந்தம் செய்யவில்லை.

இருப்பினும், 'அவன்கார்ட்' நிறுவனத்துடன் இணைந்துள்ள Sea Marshals மற்றும் மாலுமிகள் தனிமைப்படுத்தப்படுவார்கள், அதை கண்காணிக்க இலங்கை கடற்படை ஒப்புக் கொண்டுள்ளது.

Ceylon Association of Shipping Agents மூலம் Sea Marshals மற்றும் பிற மாலுமிகள் தனிமைப்படுத்த அனுப்பப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.


No comments